Tamil Baby Names

உலகத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்:      மொழியின்றி திறிந்த உலக ஆதிவாசிகளுக்கெல்லாம் பேசக்கற்றுத்தந்தவன் தமிழன். தங்களது புதிய தலைமுறைக்கு தமிழ் பெயர் வைப்பதை பல அயல் நாட்டவர்கள் கூட பெருமையாக கருதுகின்றனர். அனால் நம்முடைய அயல் நாட்டு மோகம் நம் புதிய தலைமுறைக்கு பெயர் வைப்பதிலும் கூட நம்மை திசை திருப்பிக்கொண்டிருக்கின்றது.

     ஒரு குழந்தையை அதன் பெற்றோர்தான் முதலில் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்ய முடியும். நீங்கள் அறிமுகம் செய்யும் பொழுதே அக்குழந்தைக்கு அங்கீகாரமும், மிகச்சிறந்த முகவரியும் ஏற்படுத்தித்தர விரும்பினால், உங்கள் குழந்தையின் பெயரை தாய் மொழியில் வைப்பதின் மூலமே ஏற்படுத்தித்தர முடியும்.

     ஒரு குழந்தைக்கு நல்ல தொடக்கத்தையும் சிறந்த முகவரியும் கொடுப்பதே நல்ல பெற்றோர்களின் முதல் கடமையாகும்.

     ஆகவே தயவு கூர்ந்து உங்கள் குழந்தைக்கு சொந்த முகவரியை கொடுக்குமாறு தங்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

Tamil Male Babies Names


Tamil Female Babies Names

All Rights Reserved. TamilA1.com Privacy Policy